*சர்வதேச ஊனமுற்றோர் தினம் டிசம்பர்-3 - சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான அனுமதி ஆணை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/3.html
🌟 ஆண்டு தோறும் டிசம்பர் 3 ம் தேதி சர்வதேச ஊனமுற்றோர் (மாற்றுத் திறனாளிகள்) தினம் கொண்டாடப்படுகிறது,
🌟 அன்றைய தினம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுதிறனாளி ஊழியர்கள் சர்வதேச ஊனமுற்றோர் தினம் கொண்டாடுவதற்காக அன்று ஒரு நாள் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக்கொள்ள அரசு முதன்மை செயலாளர் அனுமதி வழங்கி ஆணை பிரப்பித்துள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment