Saturday, 12 May 2018

*இது முதல் முறை அல்ல.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_56.html


*25.4.17 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்* 

🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇🔇


வேலைநிறுத்திற்கு முன்பே அமைச்சர் செங்கோட்டை யுடன் ரகசிய பேச்சு வார்த்தை . 

🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉🙉


*2 நாளில் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு*

🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈


*செப் 7 ம் தேதி ஜாக்டோ ஜியோ* *வேலைநிறுத்தம் துவங்கியது.*

🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊


*நீதிமன்ற தடைக்கு பின்பு செப் 8 ம் தேதி நடத்த வேண்டிய மறியல் ஆர்ப்ப்பட்டமாக மாற்றப்பட்டது.*

😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇


செப் 8 ம் தேதி மாலையில்


*செப் 9 ம் தேதி காலையில் வேலைக்கு செல்லுமாறு மருத்துவ மற்றும் பொது சுகாதார துறை ஊழியர்களுக்கு ரகசிய தகவல் சொல்லப்பட்டது.*

🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃


*செப் 8 இரவு வேலைநிறுத்த ம் விலக்கி கொள்ளப் பட்டதாக அறிவிப்பு.*

📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣📣


*செப் 9 ம் தேதி மாலையில் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவிப்பு.*

🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊🔊


*டிசம்பர் 30ல் திருச்சியில் CPS ஒழிக்க கருத்தரங்கம்*

🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁


*ஜனவரி 28 ல் சென்னையில் தொடர் மறியல் என்று மதுரை யில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு.* 

⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️


*CPS காண கருத்தரங்கம் நடத்தப்படவில்லை.*

🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫


*ஜனவரி 28 முதல் நடத்த வேண்டிய தொடர் மறியல் தொடர்பாக எவ்வித அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை.*

🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗🔗


பிப்ரவரி 2ம் தேதி கூடிய ஒருங்கிணைப்பளர் கூட்டத்தில் 


*பிப்ரவரி 21 முதல் தொடர் மறியல் என அறிவிப்பு.*

📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈


*பிப்ரவரி 24 ம் தேதி நடைபெற வேண்டிய மகளிர் மறியல் 23 ம் தேதி மாற்றப்பட்டதாக முதலில் அறிவிப்பு.*

📉📉📉📉📉📉📉📉📉📉📉📉📉📉📉📉


*திட்டமிட்ட படி 24 ம் தேதி மகளிர் மறியல் நடைபெறும் என பின்னர் அறிவிப்பு.*

📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈📈


*முதல் 3 நாள் மாலையில் கூட்டம் நடத்தி நாளை வாருங்கள் என்று தலைவர்கள் கூறினார்கள்.*


*4 வது நாள் மறியலை ஒத்திவைப்பதாக முடிவு செய்து விட்டு அங்கு இருந்த ஆசிரியர் அரசு ஊழியர்களை கூட்டம் நடத்தி முடிவுகளை சொல்லாமல் ரகசியமாக வெளியே சென்றனர்.*

✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️✂️


*முற்றுகை போராட்டத்தில் 4.30 க்கு போராட்டத்தை ஒத்திவைப்பது போராட்டக்குழு* *விரைவில் கூடி அடுத்தகட்ட போராட்டங்களை அறிவிக்கும் என்று முடிவு அறிவிக்கப்பட்டது.* 


*முடிவுக்கு எதிர்ப்பு எழுந்தது.*

🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️🛡️

*மீண்டும் கூட்டம் நடைபெற்றது.*


*காத்திருப்பு போராட்டம்* *நடத்துவது என்று  6 மணிக்கு 2 வது முடிவு அறிவிக்கப்பட்டது.* 


*இரவு 8.30க்கு*

*காத்திருப்பு போராட்டத்தை கைவிடுவது* *போராட்டத்தை ஒத்திவைப்பது 20 ம் தேதி திருச்சி யில் கூடி அடுத்த கட்ட போராட்டங்களை அறிவிப்பது என 3 வது முடிவு அறிவிக்கப்பட்டது*. 

😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

*குழப்பங்களுக்கு காரணம் யார்  ?*


*அடையாளம் காண வேண்டும்.*

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️

 *அடையாளம் காணாமல்*


 *அடுத்த கட்டம் செல்வது வெற்றிக்கு வழி வகுக்குமா ?*

👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿👿

-✍️தோழர்.ஏங்கல்ஸ் பதிவு அல்ல, யாரோ தோழர் பெயரினை பதிவிட்டு செய்தி வெளிவந்ததால் குழப்பம் நேர்ந்துவிட்டது, Just Forward message.


(தவறுதலுக்கு வருந்துகிறோம்)

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: