Tuesday, 8 May 2018

*அவசரச்செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/t-n-p-t-f-httpstnptfayan.html



🌟தோழர்களே தற்பொழுது கைது நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது.


🌟தற்பொழுது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை (போராட்ட களம்) இடத்திற்கு யாரும் வர வேண்டாம்.


🌟அங்கு வருபவர்களை கைது செய்கிறார்கள் சரியாக 9.55 to 10.00 மணிக்கு போராட்ட இடத்திற்கு வந்தால் போதும்.


🌟ஆங்காங்கே தனித்தனியே ஒதுங்கி மறைவாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


🌟கூடட்டமாகவோ, இருவராகவோ நிற்க வேண்டாம் 


🌟தேவை ஏற்படின் போராட்ட இடம் மாற்றப்படும் அவ்வாறு மாற்றினால் தகவல் பின்னர் அறிவிக்கப்படும். 


🌟நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் தோழர்களே..... 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: