Tuesday, 8 May 2018

*⚡ஜாக்டோ-ஜியோ அதிரடி அறிவிப்பு⚡*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_8.html


*🌟அரசு அழைத்துப் பேசும் வரை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்:*


*ஜாக்டோ-ஜியோ*


*🌟போராட்டம் இன்றுடன்  முடியாமல்  தொடர்கிறது.*


*🌟தலைவர்களின் அறிவிப்பு.*

🚗🚗🚗🚗🚗🚗🚗🚗🚍🚍🚍🚍🚍🚍🚍🚍🚂🚂🚂🚂🚂🚂🚂🚂

*🌟ஆங்காங்கே உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனடியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வருமாறு அழைப்பு.*

💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪


*🌟சொந்த ஊர்களில் மற்றும் ஆங்காங்கே கைது செய்யப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் பொறுப்பாளர்கள் மற்றும் இயக்கவாதிகள் அனைவரும் சென்னை இராஜரத்தினம் விளையாட்டரங்கம் நோக்கி உடனே படையெடுங்கள், நமது தோழர்கள் காத்திருப்பு போராட்டத்தில் உள்ளார்கள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: