Tuesday, 22 January 2019

*ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் எழுச்சிமிகு ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_22.html


*⭐ஜாக்டோ ஜியோ காலவரையற்ற போராட்டத்தில் எழுச்சி மிக்க ஆர்பாட்டம்  இன்று (22.01.2019) தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டாரங்களில் நடைபெற்றது.*


*⭐ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 95 விழுக்காடு பங்கேற்றுள்ளார்கள்*


*⭐இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூடியுள்ளது, அரசு பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.*


*⭐கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.*


*⭐தமிழகம் முழுவதும் அந்தந்த வட்டாரத்தில் நடைபெற்ற ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பினை  கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

👇👇👇👇👇👇👇👇


https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_22.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм













































































No comments: