Tuesday 22 January 2019

*ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளர் தோழர் ச.மோசஸ் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/01/blog-post_90.html


*ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில நிதி காப்பாளர் _ச.மோசஸ்_ கூறுகையில்,*


*⭐தமிழக அரசு ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி எங்களை அவமானப்படுத்துகின்றனர்.*


*⭐“நீதிமன்றம் மூலம் போராட்டத்தை முடக்க நினைக்கின்றனர். எந்தவித மிரட்டலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.*



*⭐எல்கேஜி, யுகேஜி கல்வியை அரசுப் பள்ளிகளில் தொடங்க வலியுறுத்தினோம். மாறாக, அங்கன்வாடி மையங்களில் தொடங்கி ஆங்கில வழிக் கல்வியைக் கொடுப்பதாகக் கூறுகின்றனர். இது தமிழ் வழி கல்விக்கு விரோதமான செயல்.*


*⭐இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தரம் குறைத்து பணி மாறுதல் செய்கின்றனர்.*


*⭐3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதன் மூலம் தொடக்கக்கல்வித் துறையை மூட நினைக்கின்றனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும்”*


*⭐எவ்வித அச்சுறறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்றும், ஜாக்டோ ஜியோவின் 9 அம்ச கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றும் கூறினார்.*

*ஜாக்டோ ஜியோ நிதிக்காப்பாளரும், STFI பொதுக்குழு உறுப்பினருமான தோழர் ச.மோசஸ் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த பேட்டி* *காணொளி*

👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/WdSLr5PzyRY


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: