Monday 4 November 2019

*விஷ செடியான பார்த்தீனியம் செடி - எளிய முறையில், குறைந்த செலவில் அழிப்பது எப்படி?*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/blog-post_36.html


_பார்த்தீனியம் செடி_

*🌿வெளிநாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்தபோது இந்தியாவிற்கு திட்டமிட்டே கலந்து விடபட்டவிஷ விதை.*

*🌿ஒரு பூவிலிருந்து ஆயிரக்கணக்கானாவிதைகள் காற்றில் பரவுகிறது.. ஒருமுறை முளைத்தால் அதன் வீரியம்கால் நூற்றாண்டுவரை நீடிக்கும்.*

*🌿இந்த பார்த்தீனியம் வீட்டை சுற்றி வளர்ந்து கிடந்தால் குழுந்தைகளுக்குதீராத சளி,பெரியவர்களுக்குதும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும்.*

*🌿இந்த விஷ செடியை பரப்பியதே நம் பாரம்பரிய கொழிஞ்சி செடியை அழிப்பதற்காதத்தான்.*

*🌿இந்த விஷச்செடியை அழிக்க களைக்கொல்லியை நம் விவசாயிகள் தெளிக்கின்றனர்.*

*🌿அப்படி தெளிக்கும் போது அழிவது கொழிஞ்சி மற்றும் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் போன்றைவையும்தான்.*

*🌿இப்படி தொடர்ச்சியாக களைக்கொல்லிகளை தெளித்து வந்தால் வரப்புகளில் இருக்கும் அருகம்புல் அழிந்து வரப்பு வழுவை இழந்துமழை பொழியும் போது வரப்பு மண்ணையும் மழை நீருடன் அடித்துக்கொண்டு   போய்விடுகிறது.*

*🌿மாறாக பார்த்தீனியம் இந்த களைக்கொல்லிகளால் விதைகள் வீரியம் பெற்று ஆரோக்கியமாக வளர்கிறது.*

*🌿பத்து லிட்டர் தண்ணீரில் ஐந்து கிலோ கல் உப்பை கரைத்து பிறகு பூ பிடித்திருக்கும் பார்த்தீனிய செடி மீது தெளித்தால் அது முற்றிலும் கருகிவிடுவதுடன் அதனுடைய விதைகளும் வீரியம் இல்லாமல் போய்விடுகிறது.*

*🌿ஒரு கிலோ உப்பு பத்து ரூபாய் என்பதால் இதற்கு செலவும் குறைவு. வேறு எதுவும் இதனுடன் கலக்கத்தேவையில்லை.*

*🌿தெளித்த அடுத்து ஒரு மணி நேரத்தில் காய்ந்து விடுகிது. அடுத்த சில தினங்களில் முற்றிலும் காய்ந்து விடுகிறது.*

_📲முடிந்த வரை பகிரவும்._
*_நன்றி!._*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: