Monday, 4 November 2019

*‘5 ஆண்டில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல்’ - RTI தகவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/11/5-3400-rti.html


*🎙கடந்த 5 ஆண்டுகளில் நாடெங்கும் 3,400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது*

*🎙26 பொதுத் துறை வங்கிகளின் 3,400 கிளைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இதில் 75% வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியை சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மூலமும் பல்வேறு கிளைகள் மூடப்பட்டதாக அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: