*🌟மேற்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தி கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்,*
*_தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறை உத்தரவின்படி,_*
*🌟கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா 26/08/2019 (திங்கட்கிழமை) இன்று மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வித் தொலைக்காட்சி துவக்க விழா நிகழ்ச்சிகளை காணும் பொருட்டு அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது*
*🌟கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மாணவ மாணவியர்களை காணச் செய்து அந்த புகைப்படங்களை Emis இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.*
No comments:
Post a Comment