Tuesday, 12 June 2018

*ஜாக்டோ ஜியோ இரண்டாம் நாள் (12.06.2018) போராட்ட கள புகைப்படத் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/06/12062018.html


*🌟ஜாக்டோ ஜியோவில் உள்ள 114 சங்கங்களின் மாநில நிர்வாகிகள்  (12.06.2018) இரண்டாம் நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார்கள்.*


*🌟உண்ணாவிரதப் பந்தலில் ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் தோழர். மோசஸ், அங்கன்வாடி பணியாளர் மாநில பொதுச்செயலாளர் தோழர்.டெய்ஸி ஆகியோர் மயக்கமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.*


*🌟மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட தோழர் மோசஸ் அவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி பழச்சாறு அருந்துமாறு கேட்டுக் கொண்டும் பழச்சாறு அருந்த மறுத்து உண்ணாவிரதத்தினை  தொடர்ந்தார்.*


*🌟சிகிச்சை பெற்று மாலை மீண்டும் உண்ணாவிரதப் போராட்ட பந்தலுக்கு திரும்பினார், தற்பொழுது தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.*


*🌟மாநில நிர்வாகிகளின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக மாவட்ட பொறுப்பாளர்கள், வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் மாலைநேர ஆர்பாட்டத்தில் மிகுந்த எழுச்சியோடு கலந்துகொண்டார்கள்*


*🌟இரண்டாம்நாள் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் மாலைநேர ஆர்பாட்ட புகைப்படத் தொகுப்பினைக் காண கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும் தோழர்களே!*

https://tnptfayan.blogspot.com/2018/06/12062018.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



























































No comments: