*ஜாக்டோ ஜியோ இரண்டாம் நாள் உண்ணாவிரதப் போராட்ட கள செய்தி துளிகள்:*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/06/blog-post_77.html
*🌟ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளரும், STFI அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநில தலைவருமான தோழர். மோசஸ் உண்ணாவிரதப் பந்தலில் மயங்கி விழுந்தார். 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.*
*🌟ஜாக்டோ ஜியோ போராட்டக்களத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தோழர்.டெய்சி மயக்கம்.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment