Monday, 30 October 2017

புதிய ஊதியக்குழு அறிவிப்பு படி 2017 அக்டோபர் மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்குவது மற்றும் ஊதிய மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் ஆணை...

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 அக்டோபர் மாத புதிய ஊதியம் நிலுவை 20.11.2017 க்குள்  வழங்க வேண்டும்,

🌟 Pay Rules 6(2) , 2017 ன் படி Pay fixation ல் (Option) விருப்பம் குறித்து ஏதேனும் இருந்தால் அதனை மூன்று மாதத்திற்குள் தெரியப்படுத்தி Pay fixation செய்துகொள்ள வேண்டும்.

🌟 Non Self drawing officers தங்களது தலைமை அலுவலகத்திலிருந்து Pay fixation Order ஐ பெற வேண்டும், இந்த உத்தரவு Account officer & Other District level officers களுக்கு பொருந்தும்.

🌟 புதிய ஊதியம் அடிப்படையில் மென்பொருளை மேம்படுத்தி தர NIC அமைப்பிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🌟 மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பாக NIC உடன் கருவூலத்துறை  இணைந்து விரைவாக செயல்பட்டு பணியினை முடிக்குமாறு கருவூலத்துறை ஆணையருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

🌟 மேலும் இந்த ஆணை அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-20.html


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: