🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
🌟 பள்ளிகளை பார்வையிட அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், உதவி/கூடுதல் உதவித் தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அடங்கிய குழு தயாராகிறது.
🌟 இக்குழுவின் பள்ளி பார்வை அறிக்கையினை சுற்றறிக்கை மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி பள்ளிகளை முறைப்படுத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🌟 பள்ளிகளில் காலை வழிபாட்டு கூட்டத்தில் தொடங்கி வகுப்பறை செயல்பாடுகள், பள்ளி பதிவேடுகள், வகுப்பறை பதிவேடுகள், மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள், பள்ளி தூய்மை மற்றும் கழிவறை பராமரிப்பு, குடிநீர் வசதி போன்ற அனைத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
🌟 மேலும் விரிவாக காண கீழே உள்ள link ஐ click செய்க,
https://tnptfayan.blogspot.com/2017/10/t-n-p-t-f-nfyn.html
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment