Friday, 27 October 2017

வடகிழக்கு பருவமழை ஆரம்பம்

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம் அறிவிப்பு


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 24ம் தேதி தென்கிழக்கு பருவமழை முடிவடைந்ததை அடுத்து 26ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://tnptfayan.blogspot.com/2017/10/blog-post_91.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: