Friday, 10 November 2017

*வரலாற்றில் இன்று (10.11.2017)....*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2017/11/10112017.html




🌟 1483 - புரட்டஸ்தாந்த் மதகுரு மார்ட்டின் லூதர் பிறந்த தினம்.


🌟 2006 - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இறந்த தினம்.


🌟 1674 - வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின்படி நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது.


🌟 1970 - சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு 'லூனாகோட்'  எனப்படும் தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: