🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/11112017.html
🌟 இன்று தேசிய கல்வி தினம்
🌟 1918 - போலந்து விடுதலை தினம்.
🌟 1975 - அங்கோலா விடுதலை தினம்.
🌟 1966 - நாசா, ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
🌟 1889 - வாஷிங்டன், அமெரிக்காவின் 42 வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
🌟 1930 - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தை பெற்றனர்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment