*வரலாற்றில் இன்று (12.11.2017)....*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/12112017.html
🌟 இன்று உலக நுரையீரல் அழற்சி தினம்.
🌟 1918 - ஆஸ்திரியா குடியரசு தினம்.
🌟 1927 - மகாத்மா காந்தி தனது முதல் இலங்கை பயணத்தை மேற்கொண்டார்.
🌟 1990 - இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்.
🌟 1980 - நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment