*ATM ல் பணம் எடுக்க கட்டுப்பாடு - செய்தி துளிகள்...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/t-n-p-t-f-4-atm.html
🌟 தற்பொழுது மாதத்திற்கு 4 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்...!
🌟 அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 150 ரூபாய் பிடித்துக் கொள்ளப்படுகின்றது.
🌟 வெறுமனே அந்த எந்திரத்தில் கார்டை சொருகிவிட்டு எடுத்தாலும்.... கூட
🌟 உங்களிடம் உள்ள இருப்பு தொகையில் 150 ரூபாயை சம்பந்தப் பட்ட வங்கிகள்
🌟 உங்கள் கணக்கிலிருந்து கொள்ளையடித்து விடும்...
🌟 முன்பு போல அடிக்கடி 100, 200, என்றெல்லாம் இனி நீங்கள் பணம் எடுக்க முடியாது....
🌟 எடுக்கலாம்.....
🌟 ஆனால் நீங்கள் 100 ரூபாய் எடுத்தால் உங்கள் கணக்கிலிருந்து... 250 ரூபாயாக கழித்துக் கொள்வார்கள்
அதனால்....
🌟 தற்பொழுது இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
🌟கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,
🌟உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள்.
🌟 *உங்கள் வங்கி கணக்குடன் உங்கள் கைபேசி எண்ணை இணைத்து பதிவு செய்திருக்க வேண்டும்.
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR 1800112211, and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000
23. Tamilnad Mercantile Bank Ltd. - 09211937373.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment