Wednesday, 29 November 2017

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாகை மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தேர்தல் - செய்தி துளிகள்.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

   ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/blog-post_43.html



🌟 (22-11-17)மாலை நடைபெற்ற நமது TNPTF பேரியக்கத்தின் நாகை மாவட்டம்,  தலைஞாயிறு வட்டாரத்தேர்தலில் கீழ்கண்ட பொறுப்பாளர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.




🌟 *தலைவர்:*

தோழர் கு.கோ.முருகானந்தம்




🌟 *செயலாளர்:*

தோழர். கோ.இராசாராமன்




🌟 *பொருளாளர்:*

தோழர். சோ.சுரேஷ்




🌟 *மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்:*

தோழர். சி.கந்தவேல்



🌟 *துணைத்தலைவர்கள்:*

1.தோழர். சோ.நடராசன்
2.தோழர். த.தமிழரசன்
3.தோழர். அ.ஹேமா




🌟 *துணைச்செயலாளர்கள்:*

1.தோழர் கி்.ருணாநிதி
2.தோழர் கோ.செல்வநாதன்
3.தோழர் மு.வள்ளி





🌟 *செயற்குழு உறுப்பினர்கள்:*

1.தோழர்.கே.என்.செந்தில்குமார்
2.தோழர். சு.தமிழரசி
3.தோழர். க.பாலுசாமி
4.தோழர். வி.தமிழரசன்
5.தோழர். இரா.செல்வகணபதி.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் TNPTF அயன் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🤝தோழமையுடன்;

செ.சரவணன்,
சின்னசேலம்,
விழுப்புரம் மாவட்டம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: