Sunday, 5 November 2017

*சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி - LIONS CLUB OF TIRUNELVELI GREEN CITY TEAM TRUST, TIRUNELVELI*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


🌟 தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி/கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவியருக்கு மரங்கள் நடுவதை வலியுறுத்தி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய போட்டிகள் நடைபெற உள்ளது,


https://tnptfayan.blogspot.com/2017/11/lions-club-of-tirunelveli-green-city.html



🌟 போட்டிகள் :


🗣️ கட்டுரைப் போட்டி
🗣️ பேச்சுப் போட்டி
🗣️ ஓவியப் போட்டி



🌟 கட்டுரைப் போட்டித் தலைப்புகள்:


🗣️ IV, V - இயற்கையே ஆதாரம், 

🗣️ VI முதல் VIII வரை- சுற்றுச்சூழல் கல்வியின் அவசியம்,

🗣️ IX, X - இயற்கை இந்தியா,

🗣️ Xl, XIl - சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம்,

🗣️ College - புவி வெப்பமடைதலை தடுப்பதில் உனது பங்கு,


🌟 பேச்சுப் போட்டி தலைப்புகள்:


🗣️ IV, V - மரம் வளர்ப்பில் மாணவரின் பங்கு,

🗣️ VI முதல் VIII வரை- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உனது பங்கு,

🗣️ IX, X - இயற்கையின் போக்கு,

🗣️ Xl, XIl - இயற்கையோடு இணைவோம்,

🗣️ College - பசுமை இந்தியா,



🌟 ஓவியப்போட்டி தலைப்புகள்:


🗣️ IV, V - இயற்கை வளம்,

🗣️ VI முதல் VIII வரை- மரம் நடுவோம் மழை பெறுவோம்,

🗣️ IX, X - புவி வெப்பமயம்,

🗣️ Xl, XIl - இயற்கையை காப்போம்,

🗣️ College - ,


🌟 போட்டிகளை அந்தந்த பள்ளி/கல்லூரிகளில் நடத்தி வெற்றி பெற்ற மாணவ, மாணவியரின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,



🌟 டிசம்பர் மாதத்திற்குள்  போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விபரங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


🌟 முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.


🌟 அனுப்ப வேண்டிய முகவரி:


Hotel Vijaya Garden,
South Bypass Road,
Tirunelveli - 5.
Cell: 9894011705
E-mail - ptmteamtrust@gmail.com
Web - www.lionsclubtvlgreencity.com


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






No comments: