*மூத்த வழக்கறிஞர் திரு.NGR பிரசாத் அவர்களின் ஜேக்டோஜியோ வழக்கில் இ.நி.ஆ நிலை குறித்த பதிவு...*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/11/ngr.html
🌟 5200-2800+750pp ல் உள்ள இடைநிலை ஆசிரியருக்கு 9300-4200 வழங்கவில்லை.எனவே புதிய ஊதிய விகிதத்தை எதிர்க்கிறோம்..
🌟 10th diploma முடித்த பிற துறை ஊழியர்களுக்கு 9300-4300 வழங்கும் தமிழக அரசு 10,12,DTEd,மற்றும் தகுதிதேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 5200-2800+750pp வழங்கிறது.இது எந்த வகையில் நியாயம்.
🌟 எனவே ஒட்டு மொத்த தமிழக இநிஆ க்கும் 9300-4200 என்ற அடிப்படையில் கணக்கிட்டு புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்..
🌟 ராஜீவ் ரஞ்சன் குழு அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்..
🌟 உண்மைக்கு புறம்பாக 10th,12th,DTEd முடித்த இநிஆ களை 10ம் வகுப்பு மட்டுமே முடித்தாகவும், கணிணி அறிவற்றவர்களாகவும், கிராமத்தில் பணிபுரிவதால் விலைவாசி குறைவு, எனவும் கூறியுள்ளது, எனவேதான் 9300-4200 வழங்க தகுதியில்லை என ராஜிவ் ரஞ்சன் அறிக்கை கூறியுள்ளது..
🌟 அதிக எண்ணிக்கையில் இநிஆ இருப்பதால் 9300-4200 வழங்க இயலாது எனவும் கூறியுள்ளது..இது சட்டத்தை மீறிய அறிக்கையாகும்.. படித்த படிப்பு, தகுதியின் அடிப்படையில் ஊதியமே தவிர எண்ணிக்கை அடிப்படையில் அல்ல.. எனவே சட்டத்திற்கு புறம்பான ராஜிவ் ரஞ்சன் அறிக்கையை ரத்து செய்து தமிழகத்தின் அனைத்து இநிஆக்கும் 9300-4200ன் அடிப்படையில் புதிய ஊதிய விகிதம் வழங்க வேண்டும்..
🌟 *கூடுதல் தகவல்...*
🌟 option என்பது 1.1.16முதல் 1.1.17வரை இடைப்பட்ட காலத்தில் புதிய பணிநியமனம் பெற்றோர்,பதவி உயர்வு பெற்றோர்,தேர்வுநிலை சிறப்புநிலை பெற்றோர் மட்டுமே கொடுக்கலாம்..(காண்க அரசாணை 311 நாள் 23.10.2017)
🌟 மற்ற ஆசிரியர்கள் கொடுப்பது statement மட்டுமே..
🌟 இது கொடுக்கலாம் கொடுக்காமலும் இருக்கலாம்..
🌟 இதற்கும் வழக்கிற்கும் எந்த சம்பந்தம் இல்லை..
🌟 அரசு நமது விருப்பத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்குவதில்லை, பிடித்தமும் நமது விருப்பத்தின் அடிப்படையில் அல்ல..
🌟 மேற்கூறிய வாறு option சலுகை அல்ல எந்த தேதியில் நிர்ணயம் செய்வது என்பது மட்டுமே..
🌟 எனவே இநிஆ குழம்ப தேவையில்லை..
🌟 form என்பது statement மட்டுமே..
🌟 நீங்கள் தரவில்லை எனில் கணிணிமூலம் கணக்கிட்டு ஊதியம் வழங்குவர்..
🌟 form தருவதற்கு 3மாதம் காலஅவகாசம் இருப்பதால் அவசரப்பட்டு கொடுத்தவர், திரும்ப பெற்றவர்களுக்கு எந்த இலாபமும் இல்லை நஷ்டமும் இல்லை..
🌟 தோழர்களே பயம் வேண்டாம்..
🌟 ஜேக்டோஜியோ வழக்கையும் நடத்தும் போராட்டத்தையும் நடத்தும் இநிஆ க்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றுத் தரும்..
💪 ஒற்றுமை அவசியம்..
😒 இல்லையெனில் இழப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கே...
🙏 ஜேக்டோஜியோ & TNPTF பாதையில் செல்வோம் இழந்ததை மீட்போம்..
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment