Saturday, 25 November 2017

*RTI -மருத்துவ விடுப்பு குறைந்தது எத்தனை நாட்கள் எடுக்கலாம்? *

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/11/rti_25.html

🌟 தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ன் படி மருத்துவ விடுப்பு சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக கிடைக்கப்பெற்ற பதில்கள்.


🌟 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் குறைந்த பட்சம் இரண்டு நாள் மருத்துவ விடுப்பு எடுக்கலாம்.

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: