Sunday, 3 December 2017

*வரலாற்றில் இன்று... (03.12.2017)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟


  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/03122017.html


🌟 சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்.


🌟 1884 - இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்.


🌟 1795 - நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்.


🌟 1984 - இந்தியாவின் போபால் நகரில் விஷவாயு விபத்து நடைபெற்ற தினம்.


🌟 1818 - இலினோய் அமெரிக்காவின் 21வது மாநிலமானது.

                 

                                   *******************

உங்கள் எதிரிகள் நலமாக வாழட்டும்... உங்கள் மகிழ்ச்சியையும், வெற்றியையும் காண... இனிய காலை வணக்கம்.

                                  ********************

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: