*வரலாற்றில் இன்று... (07.12.2017)*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/07122017.html
🌟 இந்தியா கொடி நாள்.
🌟 ஈரான் மாணவர்கள் தினம்.
🌟 1787 - டெலவெயர் அமெரிக்காவின் முதல் மாநிலமாக இணைந்தது.
🌟 2014 - பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஏவப்பட்ட ஜிசாட் 16 விண்ணில் வெற்றிகரமாகசீறிப்பாய்ந்தது.
🌟 2012 - காவிரியில் தண்ணீர் தர மறுக்கும், கர்நாடக அரசை கண்டித்தும், கரநாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தியும், டெல்டா மாவட்டங்களில் முழு கடை அடைப்பு மற்றும் ரயில், பஸ் மறியல் போராட்டம் நடந்தது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment