🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_2.html
🌟 பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளின் வளாகம், பள்ளிக் கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணியினை பள்ளியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்,
🌟 சுத்தம் செய்யும் பணியில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்த கூடாது எனவும் அனைத்து தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம் அனுப்பி உள்ளார்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment