Friday, 15 December 2017

*விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கிடையே மாபெரும் யோகா போட்டி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_73.html


🌟 கள்ளக்குறிச்சி *_சப்தயோகா_* தற்காப்புக் கலைக்கூடம் நடத்தும் *விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கிடையே மாபெரும் யோகா போட்டி2017.*


*🌟 நாள் : 17.12.2017*


*🌟 நேரம் : 9.00 AM*


*🌟 போட்டி நடைபெறும் இடம் :* 

ஶ்ரீசிக் ஷா கேந்த்ரா சர்வதேச பள்ளி,
திருவண்ணாமலை மெயின் ரோடு,
குலதீபமங்கலம்,
திருக்கோவிலூர்,
விழுப்புரம்.



*🌟 பள்ளியின் கைபேசி எண்கள்:*

7402222248, 9095407999.


*🌟 1 முதல் 8 ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், CBSE பள்ளிகள் என அனைத்து மாணவர்களும் கட்டணம் இல்லாமல் யோகா போட்டியில் கலந்துகொள்ளலாம்.*


*🌟 Online -ல் பதிவு செய்பவர்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும்,*

*⚡ Registration for Yoga Competition : www.ssapthayoga.com*

*⚡ உடனே பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*

*⚡ அரசுப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் யோகா போட்டியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.*



🌟 கீழே வகுப்பு வாரியாக ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, கொடுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் 3 ஆசனங்கள் செய்து காண்பித்தால் போதுமானது.



🌟 போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சான்றிதழ்ளும், வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.


 🌟 சப்தயோகா தற்காப்பு கலைக்கூடத்தின் நிறுவனர் & பயிற்சியாளர்: *_தோழர்.முத்துகுமரன்_*, *(9003719485)*.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

கள்ளக்குறிச்சி சப்தயோகா தற்காப்புக் கலைக்கூடம் நடத்தும் யோகா போட்டி சிறப்பாக அமைய TNPTF அயன் சார்பாக வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: