Sunday, 10 December 2017

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் மாநில பொறுப்பு அலுவலரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/blog-post_74.html


🌟 தமிழ்நாட்டில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் "குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி சட்டம் 2009 பிரிவு 23(1) மற்றும் 23(2) ல் தெரிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதிகளை அடையும் விதத்தில் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனத்தின் மூலம் ஆசிரியர் பயிற்சி அடைப்படை தகுதிகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


🌟 (NIOS) தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவன பயிற்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செயல்படுவார்.


🌟 வட்டார வள மையங்களை (BRC) NIOS பயிற்சி மையங்களாகவும், அம்மையத்தின் மேற்பார்வையாளர் (பொ) அல்லது அம்மையத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களில் விருப்பமுள்ள ஒருவர் NIOS பயிற்சி மையத்தின் பொறுப்பு அலுவலராக செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: