Thursday, 21 December 2017

*EMIS - SPD - VIDEO CONFERENCE MEETING இன்றைய தகவல்கள்!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2017/12/emis-spd-video-conference-meeting.html


*SPD மூலம் நேற்று சொல்லப்பட்ட விஷயங்கள்:*


🌟 ஆதார் பதிவு ELCOT மூலம் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


🌟 ஆதார் எடுப்பதற்கு தேவையான வசதிகளை (permanent aadhaar kit with technicians) ஒரு ஒன்றியத்தில் ஒரு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்வது.


🌟 EMIS entry தற்போது உள்ள இரண்டு மாவட்ட தொகுப்பினை மூன்று மாவட்ட தொகுப்பாக மாற்றம் செய்வது.


🌟 அரசின் அதிகாரப்பூர்வமான EMIS - Mobile phone android Application இன்று (21/12/17) வெளியிடுவதாக தகவல். Application download செய்வது சம்பந்தப்பட்ட தகவல்கள் வந்த பிறகு பணிகள் மேற்கொள்ளவும். இதர application download செய்து பதிவேற்றம் செய்ய வேண்டாம்.


🌟 EMIS entry- மேற்கொள்வதற்கான data recharge செலவு அனைத்து பள்ளிகளின் SMC A/cல் செலுத்தப்படும்.


🌟 மேற்படி தொகையினை பணி மேற்கொள்வோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்குவது.



*EMIS ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் இன்று சொல்லப்பட்ட விஷயங்கள்:*


🌟 EMIS தளத்தினை இதுநாள் வரை open செய்யாத பள்ளிகள் இன்று உடனடியாக open செய்ய வேண்டும்.


🌟 1, 6, 9, 11 - ம் வகுப்பு பயிலும்  மாணவர்களின்  EMIS பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் உடனே விரைந்து  பதிவேற்றம் செய்து பணியினை முடிக்குமாறு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


🌟 ஆதார் எண் EMIS ல் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.


🌟 அரசின் அதிகாரப்பூர்வமான EMIS - Mobile phone android Application வந்த பிறகு மாணவர்களின் புகைப்படத்தினை பதிவேற்றம் செய்யுமாறும் மீதி உள்ள பதிவேற்றம் செய்யும் பணிகளை விரைந்து முடிக்குமாறு  அறிவுறுத்தப் பட்டுள்ளது.


🌟 ஐனவரி மாதம் மாணவர்களுக்கு ID card கொடுக்க இருப்பதால் EMIS பணியினை இந்த மாத இறுதிக்குள் முடிக்குமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: