*"தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்" என்ற கூற்றுக்கு ஏற்றாற்போல் செயல்பட்ட (TNPTF) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2017/12/tnptf.html
🌟 தேனி மாவட்டம், கம்பம் வட்டாரக் கிளையின் மாவட்டப் பொதுக்குழு உறுப்பினரும், கம்பம் நகராட்சி ஆரம்பப்பள்ளியின் இடைநிலை ஆசிரியருமாகிய *திரு.வீ.தவமணி* அவர்கள் கடந்த வாரம் தாங்க இயலாத *நெஞ்சுவலி* காரணமாக *மதுரை மீனாட்சி மருத்துவமனையில்* சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
🌟 மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக *ரூ.3,50,000/-* செலவாகும் என்றும், NHIS மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் *ரூ.1,75,000/-* பெறலாம் என்றும் மீதித்தொகையை சிகிச்சையின் முடிவில் கட்ட வேண்டும் என்றும் கூறி, சிகிச்சை ஆரம்பிக்க முன்பணமாக *ரூ.1,50,000/-* ஐ கட்டுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
🌟 இந்நிலையில் *TNPTF*ன் மாநிலத்தலைவர் *திரு.மோசஸ்* அவர்களின் முயற்சியால் தவமணி ஆசிரியர் அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.
🌟 சிகிச்சைக்கான தொகையில், NHISயிடம் பெற்றதொகை மற்றும் முன்பணத்தொகையை கழித்து மீதம் *ரூ.25,000/-*ஐ கட்டிவிட்டு வீட்டிற்குச் செல்லுங்கள் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லியது.
🌟 இந்நிலையில் TNPTFன் மாநிலத்தலைவர் அவர்களின் சீரிய நடவடிக்கை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் *விருதுநகர் மாவட்ட TNPTF பொருளாளரும் TNPTFன் NHIS மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய திரு.செல்வகணேஷ் அவர்களும், மதுரை மாவட்டக் கிளையின் வழிகாட்டுதலின் பேரில் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் திரு.சீனிவாசகன் அவர்களும் களத்தில் இறங்கி ஆசிரியரின் சிகிச்சைக்கான முழுத் தொகையான ரூ.3,50,000/- யையும் NHIS நிர்வாகத்திடம் பெற பல்வேறு நிலையின் களப்பணியாற்றினர்.*
🌟 *அதனால் முழுத்தொகையும் பெற்றதுடன், மருத்துவமனை நிர்வாகத்தில் கட்டிய முன்பணம் ரூ.1,50,000/- யையும் திரும்பப் பெறவும் வழி செய்யப்பட்டுள்ளது..*
🌟 TNPTFன் துரித நடவடிக்கையால் NHIS யிடம் இருந்து சிகிச்சைக்கான முழுத்தொகையை பெற உதவியதுடன், முன்பணத்தையும் திரும்பப் பெற்றுத்தந்த
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌟 மாநிலத்தலைவர் *திரு.மோசஸ்* அவர்களுக்கும்
🌟 விருதுநகர் மாவட்டப் பொருளாளர் *திரு.செல்வகணேஷ்* அவர்களுக்கும்
🌟 மதுரை, திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளர் *திரு.சீனிவாசகன்* அவர்களுக்கும்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*_TNPTF அயன்_* சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தகவல் பகிர்வு;
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*கம்பம் வட்டாரக்கிளை*
*தேனி மாவட்டம்*
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி_* என்றும் என்றென்றும்....,
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
*ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்!*
*உரிமைகளைப் பெற்றுத்தரும் ஈட்டி முனை!!*
⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️⚔️
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
*தோழமையுடன்;*
செ.சரவணன்,
சின்னசேலம் வட்டாரம்,
விழுப்புரம் மாவட்டம்.
🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment