*பிலிட்-நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்- பி.எட் ஊக்க ஊதியம் கிடையாது என்ற ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_1.html
🌟 பிலிட் படித்து பின் நடுநிலைப் பள்ளிதலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்ற தலைமையாசிரி யர்கள் பின் படித்த BEd உயர்கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு இல்லை, என்ற தொடக்கக்கல்வித் துறையின் ஆணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை.
🌟 தடை ஆணை தஞ்சாவூர் ஊரக ஆசிரியர்கள் சார்பாக பெறப்பட்டது.
*தடை ஆணை நகல் இணைக்கப்பட்டுள்ளது*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment