*ஜாக்டோ-ஜியோ - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_20.html
🌟 TNPTF - பேரண்புக்குரிய பேரியக்கத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.
🌟 ஜாக்டோ_ ஜியோ வழக்கு 19.01.2018 தேதி வரை விசாரணைக்கு வரவில்லை.
🌟 எனவே நமது மூத்த வழக்கறிஞரின் ஆலோசனைப்படி வழக்கை விசாரணைக்கு கொண்டுவர திங்கள் கிழமை நீதிபதி அவர்களிடம் mention செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
🌟 எனவே அடுத்த வாரம் வழக்கு விசாரணைக்கு வரும்.
🌟 அன்றய தினம் மதுரையில் உயர்மட்ட குழு கூட்டம் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடப்படும்.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment