Wednesday, 24 January 2018

*தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/blog-post_94.html


*🌟 69 வது குடியரசு தின விழா 26/01/2018 அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் விழாவை கொண்டாடுதல் மற்றும் தேசியக்கொடி ஏற்றுதல் சார்பான தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*



*🌟 69 வது குடியரசு தின விழா 26/01/2018 (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.*


*🌟 தமிழக அரசு சார்பில் 26/01/2018 அன்று காலை 8.00 மணியளவில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளது.*


*🌟 அதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றி விழாவினைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்படுகிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



No comments: