*TNPTF ன் தொடரும் சாதனைகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf_15.html
🌟 *14.01.2018 மதுரை மாவட்டத்தை சார்ந்த பட்டதாரிஆசிரியர் தோழர்.காசிப் பாண்டி அவர்களுக்கு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்*
🌟 *இதய நோய்க்கான சிகிச்சைக்கு NHlS - மூலம் ரூ.171360/- பெற்று வழங்கப்பட்டுள்ளது*.
🌟 *மருத்துவமனையில் ஏற்கனவே கட்டிய தொகை ரூ.41385/-ஐயும் திரும்ப பெற்றுக் கொடுத்தது TNPTF மாநில மையம்*
🌟 *இதற்காக பண்டிகையையும் பொருட்படுத்தாது காலை முதல் இரவு வரை இருந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கட்டிய பணத்தை மீளப் பெற்றுக் கொடுக்க TNPTF மதுரை மாவட்டச் செயலாளர் தகவலின்படி*
🌟 *NHIS _மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தோழர். செல்வகணேசன்*
🌟 *திருப்பரங்குன்றம் வட்டாரச்செயலர் தோழர். சீனிவாசகன், மேலூர் வட்டாரம் தோழர். சிவக்குமார் , தோழர். சுப்பிரமணியன் ஆகியோருக்கு மிக்க நன்றி"*
🌟 *போராட்ட குணம் மட்டுமே சாதனைக்கு காரணம், அத்தகைய குணம் கொண்ட ஒரே இயக்கம் TNPTF மட்டுமே.*
*சாதனைகள் தொடரும்......*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
NHIS மூலம் தோழருக்கு பணம் பெற்றுத்தர உதவிய மாநில மையத்திற்கும், மதுரை மாவட்ட கிளைக்கும், திருப்பரங்குன்றம் மற்றும் மேலூர் வட்டாரத் தோழர்களுக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
1 comment:
பகிர்தமைக்கு நன்றி
Post a Comment