Sunday, 21 January 2018

*TNPTF மாநில செயற்குழுக் கூட்டம்* - *பொதுச்செயலாளர் அறிவிப்பு:*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/01/tnptf_21.html



*பேரன்புமிக்க பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*



*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 28.01.2018 ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னையில் நமது பேரியக்கத்தின் மாநில அலுவலகத்தில் நடைபெறுகிறது*



*🌟நமது பேரியக்கத்தின் மாநில தேர்தல் தேதி முடிவு செய்தல்,09.02.2018 காத்திருப்புப் போராட்டம் தொடர்பாக திட்டமிடுதல் உள்ளிட்ட மிக முக்கியக் கூட்டப்பொருள்கள் தொடர்பான மிக முக்கியக் கூட்டம்*



*🌟அனைத்து மாநில நிர்வாகிகள்,மாவட்டச் செயலாளர்கள்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்*


*தோழமையுடன்,*

*செ.பாலசந்தர்,*பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: