Sunday, 18 February 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_18.html


*🌟ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரின் விபரங்களை தலைமைப்பண்பு மற்றும் நிர்வாகம் சார்பான பயிற்சிகளுக்காக இணையதளத்தில் பதிவு செய்ய தெரிவித்தல் தொடர்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் ஆணை*


🌟 National centre for school leadership, National Institute of Educational planing and administration மூலமாக ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு மற்றும் நிர்வாகம் சார்பாக பயிற்சி பெறுவது சார்ந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு, முதல் சுற்று 10.02.2018 முதல் 28.02.2018 வரையிலும், இரண்டாவது சுற்று 01.03.2018 முதல் 14.03.2018 வரையிலும், மூன்றாவது சுற்று 15.03.2018 முதல் 31.03.2018 வரையிலும் http://palm.nuepa.org/  என்ற இணையதளம் மூலமாக தங்களது பதிவுகளை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



🌟இந்த தகவலினை அனைத்து உதவித் தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும், இவ்விபரங்களை அவ்வப்போது அந்த மாவட்டத்தைச் சார்ந்த தகவல் மேலாண்மை முறைமை ஒருங்கிணைப்பாளருக்கு (MIS Co-ordinator) தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм  



No comments: