Wednesday, 28 February 2018

*தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_40.html


*🌟2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "கேள்வி எனும் கலை" சார்ந்த பயிற்சி குறித்து தமிழ்நாடு அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


*🌟தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வளமைய அளவில் இரண்டு நாட்கள் பயிற்சியாக  "கேள்வி எனும் கலை" என்ற தலைப்பில் பயிற்சியினை வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.*



*🌟மாநில அளவிலான பயிற்சிகள் தெரிவுசெய்யப்பட்ட ஆறு மாவட்டங்களில் நடைபெற உள்ளன. இதற்கான மாநில, மாவட்ட மற்றும் வட்டார வளமைய அளவில் பயிற்சிகளை வழங்கிடும் பொருட்டு திட்டமிடப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: