Tuesday, 20 February 2018

*தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_49.html


*🌟அனைவருக்கும் கல்வி இயக்கம் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்விற்கு 2017-2018 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட உரிய அறிவுரைகள் வழங்கி ஆணை வெளியீடு*

🌟 பள்ளிக் கல்வித்துறையில் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறு வட்டார மையங்களில் பணிபுரிந்து வரும் 350 ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்/ மேல்நிலை பள்ளிகளுக்கு பணி மாறுதல் வழங்குதல், அதனைத் தொடர்ந்து பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

🌟 2017-18 ஆம் கல்வியாண்டில் பணிமூப்பு அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு (தமிழ்-15, ஆங்கிலம்-45, கணிதம்-110, இயற்பியல்-60, வேதியியல்-60, தாவரவியல்-20, விலங்கியல்-20, வரலாறு-10 மற்றும் புவியியல்-10 என்ற பாடவாரியான எண்ணிக்கையில் ) பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குவது சார்பான கலந்தாய்வு 23.02.2018 அன்று மாலை 1.00 மணிக்கு இணையவழி மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் நடத்தப்பட உள்ளது.   

🌟ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



No comments: