Sunday, 18 February 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டத் தேர்தல் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

 ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_55.html


*🌟 பேரண்புக்குரிய பேரியக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்*



*🌟 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஈரோடு மாவட்டத் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.*



🌟 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மற்றும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு,



*🌟 மாவட்டத் தலைவர்:*


தோழர்.லூர்து பெலிக்ஸ்



*🌟 மாவட்டச் செயலாளர்:*


தோழர்.U.K.சண்முகம்



*🌟 மாவட்டப் பொருளாளர்:*


தோழர்.தமிழ்ச்செழியன்




*🌟 மாவட்ட துணைத் தலைவர்கள்:*


தோழர்.ப.சுரேஷ்

தோழர்.ச.பழனிச்சாமி

தோழர்.கே.லதா



*🌟 மாவட்ட துணைச் செயலாளர்கள்:*


தோழர்.பாலசுப்பிரமணியன்

தோழர்.சுப்ரமணியம்

தோழர்.மைனாவதி



*🌟 மாநிலச் செயற்குழு உறுப்பினர்:*


தோழர்.அருள் சுந்தர ரூபன்



*🌟 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்:*


தோழர்.கு.தேவராஜ்

தோழர்.இரா.மணி

தோழர்.ரா.மாரிச்சாமி



💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: