🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_7.html
*🌟 வருமான வரிப்பிரிவு 80CCD(1B) ன் படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டப் பிடித்தம் செய்த தொகை கூடுதல் கழிவாக ரூ.50000 கழிப்பது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறையின் கடிதம்.*
ந.க.எண்.10599/2017/B3, நாள்:05.02.2018
🌟 2017-18 ஆம் ஆண்டிற்கு வருமான வரி படிவம் தாக்கல் செய்வோர் அனைவரும் பிரிவு 80CCD(1) ல் 10% (Basic pay + DA) கழிவு செய்து கொள்ளலாம். மேலும் பிரிவு 80C, 80CCC, 80CCD (1) கீழான கழிவுகளுக்கான தொகை சேர்த்து அதிக பட்சமாக ரூ.1,50,000 - கழித்துக்கொள்ளலாம். பிரிவு 80CCD (1B) - ன் கீழ் ரூ.50000 கழிவு என்பது மத்திய அரசு ஓய்வூதியத் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.மேலும் தமிழ்நாடு அரசு நிதித் (பட்ஜெட் பொது II) துறை, அரசு ஆணை எண்- 18, நாள்: 05.01.2018,பத்தி எண்.5.3.3- ன் படி செயல்பட அன்புடன் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment