Wednesday, 21 February 2018

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளரின் முக்கிய அறிவிப்பு*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/02/blog-post_73.html

*🌟பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!*


*🌟அனைவருக்கும் புரட்சிகரமான போராட்ட வாழ்த்துக்கள்*


*🌟நாளை(22.02.2018) நடைபெறும் ஜேக்டோ ஜியோ இரண்டாம் நாள் மறியல் போரில் பங்கேற்க நமது பேரியக்கத்தின் சார்பில்   அதிகபட்சமாக எவ்வளவு ஆசிரியர்களைத் திரட்ட முடியுமோ அவ்வளவு ஆசிரியர்களைத் திரட்டி அழைத்து வரவும்*


*🌟ஏனெனில் 24.02.2018 அன்று நடைபெற இருந்த பெண் ஆசிரியர்கள் மறியல் ஒருநாள் முன்னதாக 23.02.2018 வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.*


*🌟எனவே, வெள்ளிக்கிழமை (23.02.2018) மறியலுக்கு வருவதாகத் திட்டமிட்டிருந்தவர்களையும் நாளைய(22.02.2018)மறியலில் பங்கேற்கச் செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்*


*🌟பெண் ஆசிரியர்களை 23.02.2018 வெள்ளிக்கிழமை மறியலில் நமது பேரியக்கத்தின் சார்பில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்கச் செய்திடவும் வேண்டுகிறேன்*


*⚡தோழமையுடன்*

*செ.பாலசந்தர்**பொதுச்செயலாளர்**தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: