Friday, 2 March 2018

*வழக்கு தொடுத்த 260 ஆசிரியர்களுக்கு மட்டும் பலன்கள் வழங்க அரசாணை*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



 https://tnptfayan.blogspot.com/2018/03/260.html

*🌟அரசாணை (நிலை)எண் ;146-19.06.2012*                                 

*🌟01.06.88 முன் இடைநிலை /தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் /நடுநிலை தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தேர்வு நிலை, சிறப்பு நிலை கோரி வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கு  தீர்ப்பாணை பெறப்பட்டுள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பயன்பெறும் வகையில் பணபலனை பெற அரசாணை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: