*அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/03/67.html
*🌟அக்டோபர் 6, 7 ம் தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு*
*🌟அக்டோபர் 6,7 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 6ல் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள், அக்டோபர் 7ம் தேதி இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment