Monday, 5 March 2018

*அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழுவின் ( A3) கலைப் பயணம் ....*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/03/a3.html


*அனைவருக்கும் வணக்கம்.....🙏🙏🙏*


*🌟அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு ( A3) வாழ்க்கை  தன்னார்வ அமைப்புடன் இணைந்து தயாராகும் பயிற்சி விழா .....*


🌟 சென்னை லயோலா கல்லூரியில் கலை மற்றும் இலக்கியத் துறைத் தலைவராக இருக்கும் திரு காளீஸ்வரன் ஐயா அவர்கள் நம் நாட்டுப்புறக் கலைகள் சமுதாயத்தின் நவீனத்தில் அழிந்து விடாமல் இருக்கவும் பாதுகாக்கவும்   பல்வேறு முயற்சிகள் எடுத்து வருபவர்.


🌟 தன் வசம்  100க்கும் மேற்பட்ட கிராமிய விளையாட்டுகளையும்  உயிர்ப்பித்து வைத்துள்ளார் .


🌟 இவற்றை எல்லாம் பள்ளி மாணவரிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்களே  சிறந்த கருவி என்பதன் அடிப்படையில் ,


🌟 ஆசிரியர்களுக்குப் பயிற்சி தர (கட்டணமின்றி ) முன் வந்துள்ளார்.


🌟 பிரதி மாதம் ஒரு சனிக்கிழமை நடத்தத் திட்டமிட்டு உள்ளோம்.

பயிற்சிக்குக் கட்டணமில்லை

ஆனால் பயிற்சியில் கலந்து கொள்பவர் தங்களது உணவிற்கு மட்டும் தங்கள் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும் ...

ஏற்பாட்டு உதவிக்கு நண்பர்கள் உண்டு


🌟 முதல் நிகழ்வாக வரும் மார்ச் 10 ஆம் தேதி சனிக்கிழமை அன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும்  ஆசிரியர்கள் இக்கலைப் பயணத்திற்கு பயிற்சி பெற வரவேற்கப்படுகிறார்கள் ..


*🌟இடம் :*

சிவில் ஏவியேஷன் நடுநிலைப் பள்ளி , NAD காலணி
மீனம்பாக்கம்  சென்னை


*🌟நேரம் :* 10 AM - 3 PM


*🌟தொடர்புக்கு :*

⚡விஜய்
988413 67 64

⚡உமா
9080566115
9976986098


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: