Wednesday, 21 March 2018

*இன்றைய தினத்தின் சிறப்புகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_21.html


இன்று (21.03.2018)

⚡காடுகள் தினம்.

⚡இலக்கிய தினம்.

⚡கவிதைகள் தினம்.

⚡பொம்மலாட்ட தினம்.

⚡இனப்பாகுபாடு நிராகரிப்பு தினம்.



🌟என்று நாம் இன்றைய காலத்தில் இன்று ஒரு நாள் மட்டும் என எண்ணி கொண்டாட்ட நிகழ்வாக நடத்துகிறோம்.



🌟ஆனால் அன்றைய காலத்தில்  வாழ்வியல் செயலாக நடைபெற்றது.



🌟அதனால் தான் அன்று  இயற்கையாகவே காடுகளைப்பற்றி இலக்கிங்களும்  கவிதைகளும் இயற்றப்பட்டு அவைகள்  பொம்மலாட்டம் போன்ற நாட்டுப்புற கலைகளாக இனபாகுபாடு இன்றி அரசன் முதல் ஆண்டி வரை ஒன்றாகவே கண்டு களித்தனர்.



🌟எனவே இந்தகாலம் போல் தினம் வைத்து கொண்டாடி மகிழ்வதைவிட அந்தகாலம் போல தினம் தினம் செயலாற்றுவோம் மகிழ்ச்சி பெறுவோம்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 

No comments: