Tuesday, 20 March 2018

*தேசிய கட்டட விதிப்படி பள்ளிகள் உள்ளதா? - ஆய்வறிக்கை கேட்குது ஐகோர்ட்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_47.html


*பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்றம் உத்தரவு*

🌟தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


🌟பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் 2005ல் தேசிய கட்டட விதிகளின் படி பள்ளியில் கட்டிடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 



No comments: