🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/18.html
*🌟கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்/ துணைத்தலைவர் தேர்தலில் புதிதாககத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக் குழு பதவியேற்றல் தொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவிப்பு*
🌟ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஐந்து ஆண்டுகால பதவி, 1983 - ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பரிவு 33(10)(a) ல் சொல்லப்பட்டபடி முடிவுற்ற உடன், கூட்டுறவு சட்டப்பிரிவு 33(11)(a) ன் படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி ஏற்பதை உறுதி செய்ய வேண்டும்.
*🌟வெளியேறும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவி காலம் முடிவடையும் நாள்:*
*🌟கட்டம்-1*
⚡நிலை-1: 08.04.2018
⚡நிலை-2: 15.04.2018
⚡நிலை-3: 22.04.2018
⚡நிலை-4: 29.04.2018
*🌟புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு பதவி ஏற்க வேண்டிய நாள்:*
*🌟கட்டம்-1*
⚡நிலை-1: 09.04.2018
⚡நிலை-2: 16.04.2018
⚡நிலை-3: 23.04.2018
⚡நிலை-4: 30.04.2018
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment