🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2018/04/18_10.html
*கூட்டுறவுச் சங்கத் தேர்தல்கள் 2018 ல் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பான நீதிப்பேராணை மனு எண்.7620/2018 ஆணை தொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின் ஆணை*
🌟மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்பான நீதிப்பேராணை மனு எண்.7620/2018 தொடர்பான ஆணையின்படி, கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகள் தற்போது எந்த நிலையில் உள்ளனவோ அதே நிலையில் தான் இருத்தல் வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.
🌟எனவே ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பின்படி தற்போது நடைபெற்று வரும் அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும், ஆணையத்திலிருந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment