Friday, 6 April 2018

*காவிரித் தாயை மீட்க சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள், அரசூழியர்கள், சத்துணவு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்பாட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_52.html


*🌟நம் விவசாயிகளுக்காக தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம்*


*🌟காவிரித் தாயை மீட்கவும் & காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும்*



*🌟மத்திய அரசை வலியுறுத்தி*"



*🌟கொளத்தூர் ஒன்றிய அரசு ஊழியர்களும்,&*



*🌟ஆரம்ப,நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து  ஆர்ப்பாட்டம்*




*🌟காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி மத்திய அரசை வலியுறுத்தி கொளத்தூர் ஒன்றிய  ஆசிரியர்கள், அரசூழியர்கள், சத்துணவு ஊழியர்கள் இணைந்து கருப்பு பேட்ஜ் அணிந்து இன்று (06.04.2018)  ஆர்பாட்டம்.


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐



சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றிய  ஆசிரியர்கள், அரசூழியர்கள், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் *_TNPTF அயன்_* சார்பாக வீர வணக்கத்தையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: