Sunday, 15 April 2018

*ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நிறைவுபெற்றது, போட்டியில் பரிசு பெற்ற நாடுகள் விபரங்கள்*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_53.html


*ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 11 நாட்களாக களைக் கட்டிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவு:*

*🌟இந்திய அணி பதக்கப்பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது.*

🌟போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. 59 வெள்ளிப் பதக்கங்கள் 59 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 198 பதக்கங்களை ஆஸ்திரேலிய அணி வென்றது.

🌟இங்கிலாந்து அணி 45 தங்கம், 45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று இரண்டாவது இடம் பிடித்தது.

🌟இந்திய அணி 26 தங்கம் 20 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 66 பதக்கங்களுடன் மூன்றாவது இடம் பிடித்தது.

🌟பதக்கப்பட்டியலில் கனடா அணி நான்காவது இடத்தையும், நியூசிலாந்து அணி ஐந்தாவது இடத்தையும் பிடித்தன. அடுத்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் 2022-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ளன.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: