Thursday, 5 April 2018

*ஓராண்டிற்கு குறைவான பணி - மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் விளக்க ஆணை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/04/blog-post_71.html


🌟தொடக்கக்கல்வி துறையில் முறையாக நியமனம் பெற்ற திருமணமான மகளிர் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு அனுமதிக்கப்பட ஓராண்டு குறைந்தபட்சம் பணிக்காலம் தேவையில்லை, இவர்களுக்கு இவர்கள் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பினை முதலில் அளித்து, பின் மகப்பேறு விடுப்பு மொத்த நாட்களில் ஈட்டிய விடுப்பு வழங்கிய நாட்கள் தவிர மீதமுள்ள நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என்றும்,

 

🌟மேற்காண் ஆசிரியை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு முறையாக நியமனம் செய்துள்ளதால் இவர் ஓராண்டு பணிக்காலம் முடிக்கவில்லை என்றாலும் இவருக்கு மேற்காண் விதியின்படி மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.




🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: